உள்ளடக்கத்துக்குச் செல்

இருட்டு அறையில் முரட்டு குத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருட்டு அறையில் முரட்டு குத்து
இயக்கம்சந்தோஷ் பி. ஜெயக்குமார்
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா
இசைபாலமுரளி பாலு
நடிப்பு
ஒளிப்பதிவுபல்லு
படத்தொகுப்புபிரசனா
கலையகம்கே. இ. ஞானவேல் ராஜா
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுமே 4, 2018 (2018-05-04)
ஓட்டம்115 நிமிட்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது 2018ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சந்தோஷ் பி. ஜெயக்குமார் எழுதி இயக்கியிருந்தார். ஞானவேல் ராஜா என்பவர் தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]